அக்சராஹாசனின் ஆபாச போட்டோக்கள்! அவரிடம் இருந்து வந்த அதிரடியான பதில்

#Akshara Haasan

சினிமாவில் நடிகைகளின் கவர்ச்சியான போட்டோக்கள் வெளியாவது ஒன்னும் பெரிய விஷயம் அல்ல. ஆனால் அவை சம்பந்தப்பட்ட நடிகைகளுக்கே தெரியாமல் வெளியாகும் போது தான் பெரிய பிரச்சனையாகி விடுகின்றன.

அப்படி தான் தற்போது நடிகை அக்சரா ஹாசனின் ஆபாசமான போட்டோக்கள் சில நாட்களுக்கு முன் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதெல்லாம் அவருக்கு தெரிந்து தான் நடந்திருக்கும் என நினைத்தோம்.

ஆனால் இந்த போட்டோக்கள் எல்லாம் அவருக்கு தெரியாமல் தான் இணையத்தில் வெளியாகியுள்ளது. இதையெல்லாம் பார்த்த அக்சரா ஹாசன் ஷாக்காகி போலீஸில் புகார் கொடுக்க போகிறேன் என கூறியுள்ளார்.

அதே நேரத்தில் இந்த மாதிரியான போட்டோஷூட்டுகளை மறுபடியும் நடத்த தயங்கமாட்டேன் எனவும் கூறியுள்ளார்.