அசிங்க அசிங்கமாக கெட்ட வார்த்தைகளில் பேசியுள்ள பிரபல நடிகை! இங்கே பாருங்க

#Aishwarya Rajesh
#Vada Chennai

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தொடர்ந்து நாம் தற்போது படங்களில் காணமுடிகிறது. இதில் அவருக்கு மிகவும் முக்கியத்துவமானதாக அமைந்தது மணிகண்டன் இயக்கத்தில் வந்த காக்கா முட்டை படம் தான்.சிவகார்த்திகேயனின் தயாரிப்பில் கனா படத்தில் நடித்திருக்கிறார். அதுமட்டுமல்ல விரைவில் வெளியாக இருக்கும் வடசென்னை படத்திலும் நடித்திருக்கிறார்.வெற்றி மாறன் இயக்கத்தில் இப்படம் உருவாகியுள்ளது. முதலில் வந்த சிறிய கேரக்டரை நடிக்க மறுத்து விட்டாராம். பின்னர் தான் தனுஷ்க்கு ஜோடியாக நடிக்க தான் தேர்வானாராம்.இப்படத்தின் விழாவில் பேசிய ஐஸ்வர்யா படத்தை பார்த்துவிட்டு என்னை எல்லோரும் திட்டப்போகிறார்கள். ஏனெனில் நான் படத்தில் பச்சை பச்சையாக படுகெட்ட வார்த்தைகளை பேசியிருக்கிறேன் என கூறியுள்ளார்.