அஜித்துடன் பேசினால் மட்டும் பாசிட்டிவ் இல்லை, பார்த்தாலே பாசிட்டிவ் எனர்ஜி தான்! புகழ்ந்து தள்ளிய பிரபலம்

#Ajith Kumar
#Arun Bharathi

தமிழ் சினிமா நட்சத்திரங்கள் அனைவருக்கும் பிடித்த நடிகர் என்றால் அது அஜித்குமார் தான். அவரது நடிப்பில் விரைவில் விஸ்வாசம் படம் வெளியாக உள்ளது.இந்நிலையில் இப்படத்தில் பாடலாசிரியராக பணியாற்றிய அருண் பாரதி சமீபத்திய பேட்டியில் அஜித்தை புகழ்ந்து தள்ளியுள்ளார்.அவர் அதில் பேசியாதாவது, இப்படத்தில் பணியாற்றிய பிறகு எனது வாழ்க்கை விஸ்வாசத்திற்கு முன் விஸ்வாசத்திற்கு பின் என மாறிவிட்டது.அஜித்துடன் பேசினால் மட்டும் பாசிட்டிவ் இல்லை, அவரை பார்த்தாலே பாசிட்டிவ் எனர்ஜி தான். படப்பிடிப்பு தளத்தில் ஒரு 3,4 பாடிகாட்களுடன் தான் நட்சத்திரங்கள் இருப்பார்கள் என நினைத்தேன்.ஆனால் அதுபோல எல்லாம் அஜித் இல்லை, தனியாக தான் அங்கும் இங்கும் நடந்து கொண்டிருந்தார் என்றார்.

Comments are closed.