அஜித்னா என்ன சும்மாவா மாஸ் தான்! எது எப்படியிருந்தாலும் இந்த விசயத்தில் அவர் தான் நம்பர் ஒன்! ரெக்கார்டு இங்கே இருக்கே

#Ajith Kumar
#Ajith Fans
#Box Office

தமிழ் சினிமாவில் அஜித்தின் படங்கள் எப்போதும் பரபரப்பில்லாமல் அமைதியாக வந்துபோகும் என்பது பலருக்கு தெரிந்த ஒன்று. இன்னும் சொல்லப்போனால் அஜித் போல.அவருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது. பொங்கல் பண்டிகைக்கு விஸ்வாசம் படத்தை கொண்டாட காத்திருக்கிறார்கள்.சினிமாவில் படங்களின் வெற்றி, தோல்வி என்பது இயல்பான ஒன்று தான் ஆனால் அஜித்துக்கு பல படங்கள் ரூ 100 கோடியை தாண்டியுள்ளது. அவை என்னென்ன என பார்க்கலாம்..1) #Mankatha -130Crores2) #Aarambam -124Crores3) #Veeram -130Crores4) #YennaiArindhaal -105Crores5) #Vedhalam -137Crores6) #Vivegam -170 Croresஇப்படியாக பார்த்தாலும் அஜித் தான் First Actor To Have More 100 Crores Movies In Kollywood என்ற சிறப்பை பெறுகிறார். தல ரசிகர்கள் இதனால் கொண்டாட்டத்தில் இருக்கிறார்கள்.