அஜித் பற்றி பெருமையாக சொன்ன ஐஸ்வர்யா விஜய் குறித்து என்ன சொன்னார் தெரியுமா?

#Aishwarya Rajesh
#Ajith Kumar
#Vijay

விஜய்-அஜித் தமிழ் சினிமாவின் அசைக்க முடியாத ஒரு பெரிய இடத்தில் இருப்பவர்கள். இந்த உயரம் இவர்கள் அடைய எதிர்க்கொள்ளாத கஷ்டங்கள் கிடையாது.இவர்கள் பெயர்கள் இடம்பெறாத நிகழ்ச்சியும் இல்லை, திரைப்படமும் இல்லை.அப்படி ரசிகர்கள் வட்டாரம் அதிகம் வைத்திருக்கும் இவர்கள் பற்றி நடிகை ஐஸ்வர்யா ராஜிடம் ரசிகர்கள் டுவிட்டரில் கேள்வி கேட்டுள்ளனர்.அதற்கு அவர் அளித்துள்ள பதில்கள் இதோ#ThalapathyVijay— aishwarya rajessh (@aishu_dil) November 4, 2018#ThalapathyVijay n #VijaySethupathi— aishwarya rajessh (@aishu_dil) November 4, 2018yappo yen. Kuda nadikaporinga 😍😍— aishwarya rajessh (@aishu_dil) November 4, 2018#ThalapathyVijay no doubt— aishwarya rajessh (@aishu_dil) November 4, 2018thala thala dhan. No one can get his place— aishwarya rajessh (@aishu_dil) November 4, 2018