அஜித் போன்ற ஒருவர் தான் எனக்கு கணவராக வரவேண்டும்! பிரபல சீரியல் நடிகை

#Ajith Kumar
#Nithya Ram

அஜித் என்றால் நம் தமிழ் சினிமா மட்டுமல்ல பல இடங்களில் எப்படியான ஒரு மாஸ் இருக்கிறது என்பது உங்களுக்கு தெரிந்திருக்கும். தற்போது அவர் விஸ்வாசம் படத்தில் நடித்து வருகிறார். அவருடன் பணியாற்றியவர்கள் அவரின் குணங்களை பற்றி பல விசயங்களை நிச்சயம் பகிர்ந்துகொள்வார்கள்.வெளியே தெரியாமல் பல உதவிகளை செய்து வருகிறார். அவருடன் நடிக்க பல பிரபலங்களுக்கும் ஆசை இருக்கிறது. சில நடிகைகளும் அவரின் தீவிர ரசிகைகளாக இருக்கிறார்கள்.இந்நிலையில் நந்தினி சீரியல் புகழ் நித்யா ராம் அண்மையில் அளித்த நேர்காணலில் தனக்கு அஜித் போல இருக்கும் ஒருவர் தான் கணவனாக வரவேண்டும் என கூறியுள்ளார்.