அஜித் ரசிகர்களுக்கான படத்தை பாராட்டிய முக்கிய அரசியல் பிரமுகர்! ஆனால் சர்கார்க்கு எதிர்ப்பு

#Sarkar
#Billa Pandi

அஜித் ரசிகர்களுக்காக எடுக்கப்பட்டுள்ள பில்லா பாண்டி. தாரை தப்பட்டை படத்தில் வில்லனாக நடித்து மிரட்டிய இவருக்கு நிறைய வரவேற்பு கிடைத்து. அடுத்தடுத்து பல படங்களில் நடித்து வந்தார்.அவர் தான் இந்த பில்லா படத்தில் நடித்துள்ளார். இப்படம் தீபாவளி போட்டியில் சர்கார் படத்துடன் சேர்ந்து இறங்கியது. படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில் தியேட்டர்களின் எண்ணிக்கையும் அதிகமாகியுள்ளது.சர்கார் படத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த அமைச்சர் கடம்பூர் ராஜூ பில்லா பாண்டி படத்தை பார்த்துவிட்டு வாழ்த்தியுள்ளார்.