அஜித் ரசிகர்களே உடனே தயாராகுங்கள், இதோ வந்தது ஒரு ஹாட் அப்டேட்

#Viswasam

அஜித்தின் ரசிகர்கள் இந்த வருடம் மிகவும் காத்துக் கொண்டிருந்தனர். தல படம் வராதா திரையில் கொண்டாட மாட்டோமா என ஏங்கினர்.அவர்களின் ஆசைக்கு அடுத்த வருட ஆரம்பத்திலேயே கொண்டாட்டம் தர இருக்கிறார் அஜித். வரும் பொங்கலுக்கு விஸ்வாசம் வெளியாக இருக்கிறது.இதற்கு நடுவில் படக்குழுவினர் அடுத்தடுத்து பாடல்கள் வெளியிடுவது என பிஸியாக இருக்கின்றனர். இப்போதும் ஒரு தகவல், சரியாக 5 மணிக்கு போஸ்டருடன் பாடல் வீடியோ அப்டேட் வெளியிட இருக்கிறார்களாம். லஹாரி மியூசிக் அதனை டுவிட்டரில் கூறியுள்ளனர்.அடுத்து 5 மணிக்கு வந்த அப்டேட்டில் ஒரு பாடல் 7 மணிக்கு வெளியாக இருப்பதாக புதிய போஸ்டருடன் வெளியிட்டுள்ளனர். Thala Fans… 5PM. #Viswasam ?— Lahari Music (@LahariMusic) December 20, 20186 mins… New Song update with the new poster… #Viswasam ?— Lahari Music (@LahariMusic) December 20, 2018The Rustic Folk Song from #Viswasam will be released today by @LahariMusic at [email protected] @SureshChandraa @vetrivisuals @immancomposer @AntonyLRuben @dhilipaction @kjr_studios @AandPgroups @DoneChannel1 pic.twitter.com/APOwL6eJfg— Sathya Jyothi Films (@SathyaJyothi_) December 20, 2018

Comments are closed.