அமீர்கானின் தக்ஸ் ஆப் ஹிந்துஸ்தான் என்ன ஆனது? வெளிவந்த அதிர்ச்சி தகவல்

#Box Office
#Bollywood

அமீர்கான் படம் என்றாலே நம்பி போகலாம் என்ற எண்ணம் மக்களிடையே உள்ளது. அந்த வகையில் அவர் நடிப்பில் இன்று தக்ஸ் ஆப் ஹிந்துஸ்தான் படம் திரைக்கு வந்துள்ளது.தங்கல் போல் பிரமாண்ட வெற்றியை இப்படம் அடையும் என்று தான் எல்லோரும் எதிர்ப்பார்த்தார்கள்.ஆனால், படத்திற்கு பாலிவுட்டிலிருந்து நிறைய நெகட்டிவ் விமர்சனங்கள் தான் வருகிறது. இது எல்லோருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.#OneWordReview…#ThugsOfHindostan: DISAPPOINTING.Rating: ⭐️⭐️All that glitters is NOT gold… Holds true for #TOH… Some engrossing moments in the first hour, that’s about it… Formula-ridden plot, screenplay of convenience, shoddy direction are the main culprits… 👎👎👎— taran adarsh (@taran_adarsh) November 8, 2018