அம்பானி மகள் திருமணத்தில் அமீர்கானுக்கு இப்படி ஒரு நிலைமையா? சூப்பர் ஸ்டார் எல்லாம் சினிமால மட்டும் தான்

#Aamir Khan

இந்தியா மட்டுமின்றி உலகளவில் பணக்காரார்கள் வரிசையில் அம்பானி உள்ளார். இவரின் மகள் திருமணம் சமீபத்தில் மும்பையில் மிகப்பிரமாண்டமாக நடந்தது.இதில் பாலிவுட்டில் சூப்பர் ஸ்டார்களாக கொண்டாடப்படும் பல முன்னணி நடிகர்கள் ஏதோ குரூப் டான்ஸர்கள் போல் நடனமாடி சென்றார்கள்.இதை சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள் கலாய்த்து எடுத்தனர், அதே போல் அமீர் கான் ஒரு வீடியோவில் சிக்கியுள்ளார்.இதில் திருமணத்திற்கு வந்தவர்களுக்கு அமீர்கான் சாப்பாடு பரிமாறுவது போல் இருக்க, இவருக்கே இந்த நிலைமையா என ஜாலியாக நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். இதோ..For those people who laughed at Salman Khan dancing in background, watch this, Aamir Khan as server in Ambani wedding. pic.twitter.com/1Gyz4KB78t— Shiv (@being_shetty) December 14, 2018