ஆடையே இல்லாமல் போஸ் கொடுத்த நடிகையின் புகைப்படத்தை வெளியிட்டு ஷாக் ஆக்கிய பிரபல நடிகை கஸ்தூரி! அய்யோ இப்படியுமா

#Kasthuri

நடிகை கஸ்தூரி சமூகவலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருப்பவர். சமூகத்தில் சுற்றி நடக்கும் பல விசயங்களுக்காக குரல் கொடுப்பவர். தனது கருத்துக்களையும் உடனே பதிவிட்டு விடுவார்.அந்த வகையில் அவரை சுற்றி சர்ச்சைகள் இருந்த படி தான் இருக்கும். சமீபத்தில் வந்த தமிழ் படம் 2 ல் அவரின் தோற்றத்தையும், ஆடையையும் விமர்சனம் செய்தவருக்கு பதிலடி கொடுத்தார்.இந்நிலையில் தற்போது Jennifer Lopez என்ற மாடல் அழகி ஆடையில்லாமல் புகைப்படத்தை வெளியிட்டு பலரையும் அதிர்ச்சியாக்கியுள்ளார். இவர் அமெரிக்கா நாட்டின் சினிமாவில் பாடகி, நடிகை, நடன கலைஞர் என பிரபலமானவர்.இவரின் புகைப்படத்தை ஷேர் செய்துள்ள கஸ்தூரி இரண்டு குழந்தைக்கு அம்மாவாகி 49 வயதான பின்பும் இப்படி ஒரு ஃபிட்னஸா என குறிப்பிட்டுள்ளார்.J Lo . Age 49. Mother of two. Diva par excellence. Phew!!! Giving all of us some major fitness goals. #evergreenBeauty#JenniferLopez #rolemodel https://t.co/Sw9oQmYVp5— Kasturi Shankar (@KasthuriShankar) November 1, 2018