இணையதளத்தில் வெளியான சர்கார் வீடியோ பாடல்! சில மணிநேரத்தில் செய்த பெரும் சாதனை

#Sarkar
#Vijay
#Vijay Fans

விஜய் படங்கள் என்றாலே வசனங்களும், பாடல்களும் மாஸாக தான் இருக்கும். அந்த வகையில் சர்கார் படத்திற்கு அந்த மாதிரியான எதிர்பார்ப்பு அதிகம் இருந்து வந்தது.மெர்சல் படத்தில் ஆளப்போறான் தமிழன் பாடலை கொடுத்த விவேக் தான் சர்கார் படத்திலும் பாடல்கள் எழுதியள்ளார். அண்மையில் இசைவெளியீடு விழாவும் பெரியளவில் நடத்தப்பட்டது.இதில் சிம்டாங்காரான் பாடல் லிரிக் வீடியோவே ஒட்டு மொத்த ரசிகர்களையும் கொண்டாடவைத்தது. இப்பாடலின் ஒரு நிமிட காட்சியை வீடியோவாக வெளியாகியுள்ளது.இதனை தற்போது 7.29 லட்சம் பேர் பார்த்துள்ளார்கள்.