இதயமே உடைந்துவிட்டது! சோகத்துடன் பதிவிட்ட கமல்ஹாசனின் மகள்! என்ன ஆனது?

#Akshara Haasan

நடிகர் கமல்ஹாசனின் இளைய மகள் அக்ஷராஹாசன் அஜித்தின் வேதாளம் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். தற்போது அவர் கைவசம் எந்த படங்களும் இல்லை.இந்நிலையில் அவர் ட்விட்டரில் சோகமான ஒரு பதிவை போட்டுள்ளார். “என் இதயம் உடைந்துவிட்டது. என் குழந்தை பருவம் முடிந்துவிட்டது என நம்பமுடியவில்லை” என அதில் கூறியுள்ளார்.ஹாலிவுட் படமான லோகன் பார்த்துவிட்டு தான் அவர் இப்படி பதிவிட்டுள்ளார். அந்த படத்தின் இறுதியில் உலகப்புகழ் பெற்ற சூப்பர்ஹீரோ கதாபாத்திரம் Wolverine இறப்பது போல காட்டப்பட்டிருக்கும். அதற்கு தான் அக்ஷரா ஹாசன் இப்படி பதிவிட்டுள்ளார்.Rewatched Logan. Still breaks my heart. I cannot believe my childhood has ended. 😢— Kutty Haasan (@aksharahaasan1) November 1, 2018