இதுதான் அஜித்! விஸ்வாசம் படத்தால் மனம் நெகிழ்ந்த பிரபலம் – வாழ்த்துவோமா அவரை

#Ajith Kumar
#Ajith Fans
#Viswasam

அஜித் மட்டுமல்ல அவரின் படம் என்றாலும் எப்போதுமே ஸ்பெஷல் தான். அவரின் நடிப்பில் விஸ்வாசம் படம் தான் ரசிகர்களுக்கு அடுத்த ட்ரீட். பொங்கல் பண்டிகைக்கு விஸ்வாசம் திருவிழா தான்.அதனை எதிர்பார்த்து ஒட்டு மொத்த சினிமா துறை வட்டாரமும் காத்திருக்கிறது. படத்தை கொண்டாட திரையரங்குகளும் தயாராகிவிட்டது. அதே வேளையில் இப்படத்தின் மொத்த பாடல்களும் வெளியாகிவிட்டது.இதில் பாடலாசிரியர் அருண்பாரதி ஒரு பாடலை எழுதியுள்ளார். இதற்காக அஜித்திற்கும், இயக்குனர் சிவாவுக்கு நன்றி தெரிவித்து டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.என் வாழ்வில் மறக்க முடியாத நாள். வளரும் பாடலாசிரியனை நம்பி இவ்வளவு பெரிய வாய்ப்பளித்த என் இயக்குநர் @directorsiva அவர்களுக்கு என் ஆயுள் முழுதும் நன்றி. @immancomposerஅவர்களுக்கும் அஜித் சார் ரசிகர்கள் அனைவருக்கும் என் அன்பு நன்றிகள்🙏🙏🙏🙏#DangaDanga#AjithKumar #Viswasam pic.twitter.com/lfrwbBprqF— Arun Bharathi Lyricist (@ArunbharathiA) December 16, 2018