இது கண்டிப்பாக விஸ்வாசம் ரிலீஸின் போது நடக்கும், குறித்து கொள்ளுங்கள்! டான்ஸ் மாஸ்டரின் ஓபன்டாக்

#Viswasam
#Ajith Kumar

அஜித்தின் விஸ்வாசம் படத்தை பற்றி தான் தற்போது எங்கு பார்த்தாலும் பேச்சாக உள்ளது. இதற்கெல்லாம் காரணம் தொடர்ந்து வந்த படத்தின் அப்டேட்கள்.இந்நிலையில் இப்படத்தின் டான்ஸ் மாஸ்டராக பணியாற்றிய அசோக் ராஜா படத்தில் பணியாற்றியதை பற்றி சமீபத்திய பேட்டியில் கூறினார்.அதில், நான் இப்படத்தில் அஜித் சாருக்கு டான்ஸ் சொல்லி கொடுக்கும்போது, ரிகசல் எல்லாம் இல்லை, அப்போவே கற்று கொண்டு அப்போவே ஆடுவது தான். ஒரு சில காட்சிகளில் வியர்வை கொட்டும் அப்பவும் அஜித் நடனமாடினார்.விஸ்வாசம் ரிலீஸின் போது பாருங்கள் 8லிருந்து 80 வயது வரை அனைவரும் வேட்டியை கட்டி கொண்டு என்ன குத்து குத்த போகிறார்கள் என்று… என பேசினார்.