இத்தனை அழகாக டிடியை இதற்கு முன் பார்த்திருக்கிறார்களா? ரசிகர்களை கவர்ந்த ஹாட் லுக் புகைப்படம்

#Divyadarshini

சின்னத்திரை வயது வித்தியாசமின்றி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலரையும் ஈர்த்துவிட்டது. சீரியல்கள் மட்டுமல்ல டிவி ஷோக்களும் அந்த லிஸ்டில் இருக்கிறது.இதில் பிரபல சானலின் நிகழ்ச்சி தொகுப்பாளினி டிடியை பலருக்கும் தெரிந்திருக்கும். சினிமா பட விழாக்களையும் தொகுத்து வழங்கியுள்ளார். பல பிரபலங்களை நேர்காணல் செய்திருக்கிறார்.சில படங்களில் சின்ன சின்ன ரோல்களிலும் நடித்துள்ளார். அவருக்கு பெரிய ஃபேன்ஸ் கூட்டம் இருக்கிறது என்பதும் தெரிந்திருக்கும் தானே. தற்போது புதுபுது உடைகளை அணிந்து அழகான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.இது ரசிகர்களை கவர்ந்துள்ளது.❤️ pic.twitter.com/ezw4qjr2Ws— DD Neelakandan (@DhivyaDharshini) October 31, 2018