இந்தியளவில் 25வது இடத்தில் தனுஷ், வேறு தமிழ் நடிகரும் இல்லை, செம்ம சாதனை

#Dhanush
#Sai Pallavi
#Yuvan Shankar Raja
#Maari 2

தனுஷ் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருப்பவர். இவர் நடிப்பில் கடந்த வருடம் வெளிவந்த படம் மாரி-2. இப்படம் பாக்ஸ் ஆபிஸில் எதிர்ப்பார்த்த அளவிற்கு வெற்றியடையவில்லை.அதே நேரத்தில் இப்படத்தில் இடம்பெற்ற ரவுடி பேபி பாடல் பிரமாண்ட வெற்றியை பெற்றது, டிக்-டாக், யு-டியூப் என இப்பாடல் பல தளங்களில் ட்ரெண்ட் ஆனது.இந்நிலையில் இப்பாடல் தற்போது 400 மில்லியனை நெருங்கவுள்ளது, அதுமட்டுமின்றி இந்தியளவில் அதிகம் பேர் பார்த்த வீடியோவில் 25வது இடத்தில் இப்பாடல் உள்ளது, மேலும், தனுஷ் வேறு எந்த தமிழ் நடிகர்கள் வீடியோக்களும் டாப்-50 லிஸ்டில் இல்லை.

Go to Videos

Maari 2 – Rowdy Baby (Video Song)New Record