இந்தியாவில், விற்பனைக்கு வரும் பிரத்யேக சையோமி பொருட்கள்

0

முன்னனி நிறுவனமான சையோமியின் மை பேண்டு 3, ஏர்- ப்யூரிஃபையர் 2 எஸ் இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளது. இன்று மதியம் 12 மணி முதல் அமேசான், மை.காம் ஆகிய இணையதளங்களில் விற்பனைக்கு வந்துள்ளது.சையோமி மை பேண்டின் 3யின் விலை 1,999 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 0.78 இன்ச் டிஸ்ப்ளே, 128×80 பிக்சல், 0.43 இன்ச் பேனல் ஆகியவை கொண்டுள்ளது. 110mAh லித்தியம் பேட்டரி இடம் பெற்றுள்ளது. மேலும், ப்ளூடூத் v4.2 LE சப்போர்ட் கொண்டுள்ளது.ஆண்டுராய்டு 4.4 அல்லது அதற்கு மேற்பட்ட வெர்ஷன்களில் மை பேண்டு 3 பயன்படுத்தலாம். ஐபோன்களை பொறுத்தவரை iOS 9.0 அல்லது மேற்பட்ட வெர்ஷனில் பொருந்தும்.சையோமி மை ஏர் ப்யூரிஃபையர் 2 எஸ் விலை 8,999 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. 

Leave A Reply

Your email address will not be published.