இந்திய ரயில்வே சுற்றுலா துறையில் சூப்பர்வைசர் வேலை!

இந்திய ரயில்வேயின் சுற்றுலா துறையில் காலியாக உள்ள 50 சூப்பர்வைசர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணி: Supervisor(Hospitality)

காலியிடங்கள்: 50

சம்பளம்: மாதம் ரூ.25,000

வயதுவரம்பு: 01.01.2019 தேதியின்படி 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தகுதி: Hospitality & Hotel Administration பிரிவில் பி.எஸ்சி பட்டம் பெற்று இரண்டு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 12.02.2019 முதல் 20.02.2019

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்: Gowahati-ல் உள்ள IRCTCல் வைத்து நடைபெறும்.

விண்ணப்பிக்கும் முறை:
www.irctc.com என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களையும் இணைத்து நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ளவும்.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய
www.irctc.comஎன்ற இணையத்தை பார்க்கவும்.

Comments are closed.