இப்படி பண்ணிட்டீங்களே சார், புலம்பும் விஜய் ரசிகர்கள், யாரால் தெரியுமா?

#Sarkar
#Box Office

சர்கார் தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபிஸை அடுத்தக்கட்டத்திற்கு எடுத்து சென்றுள்ள படம். இப்படம் நாளுக்கு நாள் வசூல் வேட்டை நடத்தி வருகிறது.ஆனாலும் ஒரு சில ரசிகர்கள் வருத்தத்தில் தான் உள்ளார்கள். அதற்கு முக்கிய காரணம் ரகுமான் தான்.விஜய் ரசிகர்களுக்கு யாருக்குமே சர்காரில் ரகுமான் இசை அவ்வளவாக பிடிக்கவில்லையாம்.இதனால் அவர் எந்த டுவிட் செய்தாலும் அதற்கு கீழ் விஜய் ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்.