இலங்கையில் விஜய்யின் சர்கார் படம் பார்த்த ரசிகர்களின் சிறப்பு விமர்சனம்

#Vijay
#Sarkar

சர்கார் படம் விஜய் நடிப்பில் நேற்று உலகம் முழுவதும் வெளியானது. தியேட்டர்களில் மட்டுமில்லாமல் பாக்ஸ் ஆபிஸிலும் இப்படம் தான் வெற்றி நடைப்போட்டு வருகிறது.தமிழ் நாட்டிற்கு அடுத்ததாக இப்படம் கேரளாவில் தான் சக்கை போடு போடுகிறது. ஆனால் அதையெல்லாம் தாண்டி இலங்கையில் தளபதி ரசிகர்கள் சர்கார் படத்திற்கு பலத்த வரவேற்பை அளித்துள்ளனர்.சர்கார் படம் குறித்து இலங்கையில் உள்ள ரசிகர்கள் என்ற விமர்சனம் கூறுகிறார்கள் என்பதை பாருங்கள்.