இளம் நடிகருக்கு மனைவியாகும் பிரபல நடிகை தீபிகா படுகோனின் கல்யாண நகை இத்தனை கோடியாம்! தலைசுற்ற வைத்த விலை

#Deepika Padukone

ஹிந்தி சினிமாவின் பிரபல நடிகை தீபிகா படுகோன். இவருக்கும் அதே சினிமாவை சேர்ந்த ரன்வீர் சிங்குக்கும் நீண்ட நாளாக காதல் இருந்தது. இருவரும் பத்மாவத், பஜிரோ மஸ்தானி என படங்களில் ஒன்றாக இணைந்து நடித்தனர்.இருவரும் பொது இடங்களில் ஒன்றாக சுற்றிய புகைப்படங்கள் வெளியாகின. அண்மையில் அவர்கள் ரகசிய நிச்சயதார்த்தம் செய்ததாக தகவல்கள் கசிந்தது. இந்நிலையில் அவர்களின் திருமணம் வரும் நவம்பர் 14, 15 ல் Konkani style, Sindhi style ல் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது.இதற்காக தீபிகா mangalsutra ரக தங்க நடிகைகளை வாங்கியுள்ளார். இதில் விலையுயர்ந்த solitaire ரக கற்கள் பதிக்கப்பட்டுள்ளது. இதுவே ரூ 20 லட்சம் பெருமாம். இந்த மொத்த bridal நகையையும் சேர்த்து விலை ரூ 1 கோடியை தாண்டும் என தகவல் வெளியாகியுள்ளது.