இளையராஜா ரூ. 50 கோடி தராமல் ஏமாற்றியுள்ளார் – தயாரிப்பாளர் ஷாக்கிங் புகார்!

#Ilaiyaraaja

தயாரிப்பாளர் சங்கத்தில் பிரச்சனை தற்போது பூதாகரமாகியுள்ளது. விஷாலுக்கு எதிராக திரண்ட தயாரிப்பாளர்கள் போலிசில் சங்கத்தின் கதவை பூட்டி சாவியை ஒப்படைத்துள்ளனர்.தற்போது ஒவ்வொரு தயாரிப்பாளர்களாக புகார் கூறியுள்ளனர். அதில் ரித்திஷ் பேசும்போது, சங்க நிர்வாகிகளை கலந்தாலோசிக்காமல் விஷால் தன்னிசையாக முடிவெடுத்து இளையராஜா நிகழ்ச்சியை திட்டமிட்டுள்ளார்.இளையராஜாவை வைத்து இசைநிகழ்ச்சி நடத்த அவருக்கு 3.50 கோடி கொடுத்துள்ளார்கள். ஆனால் இளையராஜாவே தயாரிப்பாளர் சங்கத்துக்கு ரூ. 50 கோடி ராயல்ட்டி பணம் தரவேண்டும்.அதை கேட்காமல் பணம் கொடுத்து ஏன் நிகழ்ச்சியை நடத்துகிறார்கள் என்று ஷாக் தகவலை கூறியுள்ளார்.

Comments are closed.