இவ்வளவு புகழ் பெற்றும் பிரியா வாரியாருக்கு வந்த சோதனை! இயக்குனர் புகார்

#Priya Prakash Varrier

பிரியா வாரியார் யார் என்பதை நாங்கள் சொல்லி தெரிய வேண்டும் என்பதில்லை. புருவ அசைவால் அத்தனை பேரையும் கட்டிப்போட்டவர். ஒரு அடார் லவ் படத்தின் பாடல் மூலம் பலரையும் கவர்ந்தார்.அண்மையில் இப்படம் வெளியானது. ஆனால் எதிர்பார்த்த அளவில் வெற்றி பெறவில்லை. இப்படத்தின் ஹீரோயினாக நடிக்க முதலில் ஷெரின் என்பவர் தான் தேர்வானார். ஆனால் பிரியா வாரியார் அதிகம் ரீச்சாகவும் உடன்னே ஹீரோயினை மாற்றிவிட்டார்.இந்நிலையில் படம் வெளியாகும் முன்பு படத்தின் ப்ரோமஷன் வேலைகளில் பங்கேற்காமல் அலைக்கழித்ததாகவும், புகழ் கிடைத்த பின் படத்தை பற்றி கவலைபடவில்லை என அவர் மீது தற்போது இயக்குனர் ஓமர் லூலு புகார் அளித்துள்ளார்.