இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் 2 நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல் விவரம்

#Ispade Rajavum Idhaya Raniyum

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் படு பிரபலம் அடைந்து சினிமாவில் வெற்றிநடைபோட்டு வருபவர் ஹரிஷ் கல்யாண்.அந்நிகழ்ச்சியை தொடர்ந்து பியார் பிரேமா காதல் என்ற படத்தில் நடித்த அவரது நடிப்பில் இப்போது இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் என்ற படம் வெளியாகியுள்ளது.நிஜ காதலர்கள் பார்க்க வேண்டிய படம் என்று விமர்சனங்கள் அனைத்தும் நன்றாக வந்துள்ளது.விமர்சனங்களோடு வசூலிலும் கலக்கி வரும் இப்படம் சென்னையில் இரண்டு நாள் மூடிவில் ரூ. 31 லட்சம் வசூலித்துள்ளதாம். வரும் நாட்களில் படத்தின் வசூல் நன்றாக அதிகரிக்கும் என கூறப்படுகிறது.