உச்சக்கட்ட சோகத்தில் சாய் பல்லவி, இப்படியாகிவிட்டதே!

#Sai Pallavi

சாய் பல்லவி ப்ரேமம் என்ற ஒரே படத்தின் மூலம் ஒட்டுமொத்த தென்னிந்திய சினிமா ரசிகர்களையும் கவர்ந்தார். அதை தொடர்ந்து இவர் நடிப்பில் மலையாளத்தில் வந்த களி படமும் செம்ம வெற்றி பெற்றது.தெலுங்கில் Fidaa, MCA என தொடர் வெற்றிப்படங்களை கொடுத்து முன்னணி ஹீரோயின் ஆனார், ஆனால், தற்போது இவர் படங்கள் அனைத்தும் தோல்வியடைந்து வருகின்றது.இதில் குறிப்பாக தமிழில் இவர் நடித்த தியா, மாரி-2 ஆகிய இரண்டு படங்களும் தோல்வியை தழுவ, சமீபத்தில் இவர் மலையாளம், தெலுங்கில் நடித்த படங்களும் தோல்வியை சந்தித்துள்ளது, இதனால், இவரின் மார்க்கெட் சற்றே சறுக்கியதால் கொஞ்சம் சோகத்தில் தான் உள்ளாராம்.