எனக்கும் ஆரவ்வுக்கும் இருப்பது வெறும் இந்த உறவு மட்டும் தான்! உண்மைகளை போட்டுடைத்த ஓவியா

#Oviya
#Arav

தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனின் காதல் ஜோடிகள் ஓவியா- ஆரவ். ஆனால் அவர்களது காதல் அந்த வீட்டிற்குள்ளயே முடிந்து போனது.அதன்பின் வெளிநாட்டில் ஜோடியாக ஊர் சுற்றினார்கள் என்று கூறி சில வீடியோக்களும் இணையத்தில் வைரலாகின. இந்நிலையில் ஆங்கில பத்திரிக்கை ஒன்றிற்கு சமீபத்தில் ஓவியா பேட்டி அளித்தார்.அதில், எனக்கும் ஆரவ்விற்கும் இடையே இருப்பது காதல் அல்ல, நட்பு மட்டும் தான். நல்ல நண்பர்களாக புரிதலுடன் பழகி வருகிறோம். ஒருவேளை எங்களது நட்பு அடுத்த லெவலுக்கு சென்று காதலாக மாறினால் அதை வெளிப்படையாக சொல்லி விடுவேன். நான் எதையும் மறைக்க மாட்டேன் என்றார்.