என்னை அறிந்தால் பட புகழ் அருண் விஜய்யின் அடுத்த படம் இதோ! சூப்பர் கூட்டணி

#Arun Vijay

சினிமாவில் படங்களில் முக்கிய கதாப்பாத்திரங்களில் சிறப்பாக நடித்து வருவபவர் அருண் விஜய். அஜித்துடன் என்னை அறிந்தால் படத்தில் அவர் நடித்திருந்தது அவருக்கு முக்கியமான படமாக அமைந்தது.அதாரு அதாரு பாட்டில் கூட அருண் விஜய்க்காக தான் இந்த பாடல் என சொல்லி உற்சாகப்படுத்திவிட்டாராம். அண்மையில் அருண் விஜய் நடிப்பில் செக்க சிவந்த வானம் படம் வெளியாகி வெற்றி பெற்றது.இதிலும் அவர் நடிப்பு திறமையை காட்டியிருந்தார். இந்நிலையில் அவர் அடுத்ததாக மூடர் கூடம் படத்தின் மூலம் நல்ல கதையை இயக்கிய நவன் உடன் கூட்டணி சேர்கிறாராம்.இப்படத்தில் விஜய் ஆண்டனியும் நடிக்கவுள்ளாராம். இதை அருண் விஜய் ரசிகர்களின் அன்பும் ஆதரவும் எப்போதும் தேவை என கூறியுள்ளார்.Happy to announce my next with director #MoodarKoodam @NaveenFilmmaker @TSivaAmma along with @vijayantony bro.. Sure to be an exciting one!! 👍 Need all ur support as always..🙏😘 .. will keep you’ll updated..😘 #NAVAsNext— ArunVijay (@arunvijayno1) October 31, 2018