என் உடம்பில் எந்த பாகத்தை காட்டணும் எதை காட்ட கூடாது எனக்கு தெரியும்- சீறிய டிக்டாக் பிரபலம் ஆயிஷா

#Serials

டிக்டாக் மூலம் பிரபலமானவர் ஆயிஷா. இந்த பேமஸினால் சத்யா உள்பட சில சீரியல்களிலும் நடித்து வருகிறார்.இந்நிலையில் டிக்டாக்கில் தனது வீடியோக்களுக்கு வரும் ஆபாசமான கருத்துகளை பற்றி பேசிய ஆயிஷா, ஆபாசமான கருத்துகளை பதிவிட்டால் தான் எல்லாரும் நம்மளை கவனிப்பார்கள் என்ற கருத்து மக்களிடையே பரவி வருகிறது.எனக்கு தெரியும் எனது உடம்பில் எந்த பாகங்களை காட்ட வேண்டும். எந்த பார்ட்ஸை காட்டினால் வல்கராக இருக்கும் என்று எனக்கு தெரியும். அந்த மைண்ட் செட் எனக்கு இருக்கு என ஓப்பனாக கூறினார்.