ஒட்டு மொத்த ரசிகர்களுக்கும் எதிர்பாராத ஷாக் கொடுத்த சூர்யா! பலரையும் அசத்திய மாஸ் லுக் இதோ!

#Suriya

இன்று தீபாவளி ஸ்பெஷலாக உலக தமிழ் ரசிகர்களுக்கு விஜய் நடித்துள்ள சர்கார் படம் திரைவிருந்தாக அமைந்துவிட்டது. இதனால் அவரின் ரசிகர்களுக்கு மிகுந்த கொண்டாட்டம் தான்.இன்னொரு பக்கம் அஜித் ரசிகர்களுக்காக டிவி சானலில் விவேகம், ஆரம்பம் படங்கள் ஒளிபரப்பட்டன. விக்ரம் கமல்ஹாசனின் தயாரிப்பில் நடித்து வரும் படத்திற்கு கடம்பிகொண்டான் என டைட்டிலும் வைத்துவிட்டார்கள். ஃபர்ஸ்ட் லுக்கும் வெளியாகிவிட்டது.இந்நிலையில் சூர்யா ரசிகர்களுக்கு ஸ்பெஷல் ரிலீஸ் ஆகியுள்ளது. அவர் தற்போது செல்வராகவன் இயக்கத்தில் நடித்து வரும் NGK படத்தின் மாஸ் லுக்கை படக்குழு வெளியிட்டுள்ளது.Happy Diwali 💥💥💥 #NGK @Suriya_offl @selvaraghavan pic.twitter.com/zXmjWOcAv0— DreamWarriorPictures (@DreamWarriorpic) November 6, 2018