ஒரே நாளில் சூப்பரான சாதனை செய்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 2.0!

#2.0 (Enthiran 2)
#Rajinikanth

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சங்கர் கூட்டணியில் பெரும் பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டுள்ள 2.0 படம் வரும் நவம்பர் 29 ல் உலகம் முழுக்க வெளியாகவுள்ளது.நேற்று சென்னையில் ட்ரைலர் வெளியீட்டு விழா மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது. சமூக வலைதளத்தில் அதை நேரலையாக வெளியிட்டார்கள்.பல நாட்களாக எதிர்பார்ப்பில் இருந்த அந்த படத்தில் ட்ரைலர் பலரையும் வியக்க வைத்தது. ஒரே நாளில் இந்த ட்ரெய்லர் என்னென்ன சாதனைகளை செய்துள்ளது என பார்க்கலாம்.2.0 – Official Trailer [Tamil] – 7,664,104 views – 365K2.0 – Official Trailer [Telugu] – 3,437,586 views – 140K

Go to Videos

2.0 FIlm Trailer