கமல்ஹாசனுக்கு குவியும் எதிர்ப்புகள்! நடந்தது இதுதான் என அவரே கூறிய உண்மை

#Kamal Haasan

உலக நாயகன் கமல்ஹாசன் அண்மையில் இந்துக்களை தீவிரவாதி என கூறியதாக பெரும் சர்ச்சை எழுந்துள்ளது. அண்மையில் நடைபெற்ற தேர்தலில் அவரின் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் பலரும் போட்டியிட்டுள்ளார்கள்.அதே போல அடுத்து நடைபெறவிருக்கும் இடைத்தேர்தலிலும் அவரின் கட்சி சார்பில் போட்டியிடுகிறார்கள். அண்மையில் அவர் இந்துக்களை குறிப்பிட்டு பேசியது தற்போது சர்ச்சையாகியுள்ளது.இதுகுறித்து அவர் மதுரை திருப்பரங்குன்றம் தொகுதியில் பிரச்சாரத்திற்கு சென்ற போது விளக்கம் அளித்துள்ளார்.இதில் அவர் மதச் செருக்கு, சாதிச் செருக்கு எல்லாம் நிற்காது; சுதந்திர இந்தியாவில் முதல் தீவிரவாதி ஒரு இந்து என நான் சொன்னது சரித்திர உண்மை, அநீதி எங்கு நடந்தாலும் அதை தட்டிக்கேட்பேன் என கூறியுள்ளார்.