கர்ப்பமான கத்தி பட ரீமேக் புகழ் பிரபல ஹீரோவின் மகள் ! புகைப்படத்தால் குஷியான ரசிகர்கள்

#Chiranjeevi

முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த கத்தி படம் பிளாக் பஸ்டர் ஹிட்டானது. இப்படம் தெலுங்கில் கைதி எண் 150 என ரீமேக் செய்யப்பட்டது. இதில் மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிக்க படம் ஹிட்டானது.அங்குள்ள ரசிகர்களுக்கு மிகவும் கொண்டாட்டம். அவருக்கு பெருமளவில் ரசிகர்கள் கூட்டம் விஜய்க்கு இருப்பது போலவே இருக்கிறது. அவர், விஜய் சேதுபதி, நயன்தாரா, அமிதாப் பச்சன் மற்றும் பலர் நடித்துள்ள சயிரா நரசிம்ம ரெட்டி புகைப்படம் வெளியாகவுள்ளது.இந்நிலையில் சிரஞ்சீவியின் மகள் ஸ்ரீஜாவுக்கு சில மாதங்களுக்கு முன் கல்யாண் தேவ் என்பவருடம் திருமணம் நடைபெற்றது. தற்போது ஸ்ரீஜா கருவுற்று இருக்கிறாராம். விரைவில் தங்கள் குழந்தை வருவதை மகிழ்ச்சியுடன் எதிர்பார்த்திருப்பதாக கல்யாண் தேவ் ட்விட்டரில் புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார்.குடும்பத்தினருடன் சிரஞ்சீவியின் மகன் நடிகர் ராம் சரணின் ரசிகர்களும் இதனால் கொண்டாட்டத்தில் இருக்கிறார்கள். View this post on Instagram SreejaKalyanBaby2 #Loading . . . @sreeja_kalyan A post shared by Kalyaan Dhev (@kalyaan_dhev) on Nov 5, 2018 at 8:32am PST