குழந்தையாக இருக்கும் போதே அனுபவித்த கொடுமை! – நடிகை பார்வதி கூறியுள்ள அதிர்ச்சி புகார்

#Parvathi

மரியான் உள்ளிட்ட பல ஹிட் படங்களில் நடித்துள்ளவர் நடிகை பார்வதி.மலையாள சினிமாவில் முன்னணி நடிகையான அவர் பெண்களுக்கு எதிராக சினிமா துறையில் நடக்கும் விஷயங்க பற்றி அதிகம் பேசிவருகிறார். அதனால் அவருக்கு எந்த தயாரிப்பாளரும் வாய்ப்பு அளிக்க முன்வரவில்லை என்பதால் படவாய்ப்பு இன்றி அவர் இருக்கிறார்.இந்நிலையில் பார்வதி தான் 4 அல்லது 5 வயதில் இருக்கும் போதே பாலியல் தொல்லைக்கு ஆளானதாக தெரிவித்துள்ளார். அதை அறிந்துகொள்ளவே அவருக்கு 17 வருடங்கள் ஆனதாம்.அதை பற்றி வெளியில் பேச இப்போது மேலும் 12 வருடங்கள் ஆகியிருக்கிறது என பார்வதி கூறியுள்ளார்.