கேன்சருடன் போராடி வரும் காதலர் தினம் நடிகைக்கு மேலும் இப்படி ஒரு பாதிப்பா – ரசிகர்கள் அதிர்ச்சி

#Sonali Bendre

காதலர் தினம் படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தனர் ஹிந்தி நடிகை சோனாலி Bendre. இவர் கேன்சரால் பாதிக்கப்பட்டு தற்போது அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வருகிறார்.அவர் கேன்சரால் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவித்தது அவரது ரசிகர்கள் அனைவருக்கும் பேரதிர்ச்சியாக இருந்தது. தற்போது அவர் கிமோதெரபி எடுத்துகொள்வதால் முடி முழுவதையும் இழந்துள்ளார்.புத்தகம் படிப்பதை பழக்கமாக கொண்டுள்ள அவர் தற்போது இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவை போட்டுள்ளார். அதில் கிமோதெரபியால் தன் கண்பார்வை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதனால் சரியாக படிக்க முடியவில்லை என்று கூறியுள்ளார். மேலும் தற்போது நிலைமை சரியாகி வருவதாக தெரிவித்துள்ளார்.இது சோனாலியின் ரசிகர்களுக்கு மேலும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. View this post on Instagram Time to announce the next book! The last one took a while, as my eyesight was doing strange things due to the chemo and I couldn’t read for a while. Was panicking a bit, but now all is well again! Whew! The next book for SBC is set in the city I’m currently in, New York… it’s called A Little Life by @hanyayanagihara. It’s been nominated for so many literary awards and is a story of friendship and ambition. We’ve read books with female friendships before, but this is our first one on friendship among boys… Should be interesting. Can’t wait to start reading it, and I hope you read it with me too. #SBCBookDiscussion #SBC #SonalisBookClub A post shared by Sonali Bendre (@iamsonalibendre) on Nov 2, 2018 at 5:10am PDT