கேரளாவில் சர்கார் படத்திற்கு வரவேற்பு குறைந்ததா?- யார் சொன்னது இங்கே பாருங்கள் வீடியோவுடன் ஆதாரம்

#Sarkar

விஜய்யின் மாஸ் எல்லா மாநிலத்திலும் அதிகமாகி வருகிறது. தமிழ்நாட்டை தாண்டி சர்கார் படத்திற்காக அதிகமாக கொண்டாடியது கேரள விஜய் ரசிகர்கள் என்றே கூறலாம்.175 அடி கட்அவுட் எல்லாம் வைத்து அசத்தல் செய்தார்கள். ஆனால் நேற்று சர்கார் படத்திற்கு வரவேற்பு கேரளாவில் குறைந்துவிட்டது என்று கூறப்பட்டது.படத்திற்கான கொண்டாட்டம் அங்கு நடந்துகொண்டு தான் இருக்கிறது, இப்போது கூட படம் ரூ. 100 கோடியை தாண்டிவிட்ட சந்தோஷம் கேட்டு கேரள விஜய் ரசிகர்கள் போட்ட ஆட்டத்தை இங்கே பாருங்கள்.#Sarkar100CrIn2DaysCelebrations be like 💥💥#KollamNanbans Paravoor Town Committee 😘Ashok Cine House Theatre. pic.twitter.com/dKXROnfGrE— Kollam Nanbans (@KollamNanbans) November 8, 2018