கேரளாவில் 2ம் நாள் சர்கார் படத்திற்கு இதுதான் நிலைமை- இது உண்மையா?

#Sarkar

தமிழ்நாட்டை தாண்டி இளைய தளபதி விஜய்யின் கோட்டையாக விளங்குவது கேரளம். அங்கு சர்கார் படத்திற்காக 175 அடியில் ஒரு பெரிய கட்அவுட் வைத்து படு கோலாகலமாக ரசிகர்கள் கொண்டாடினர்அந்த கட்அவுட் பற்றி அனைவராலும் பிரம்மிப்பாக பேசப்பட்டது. இப்படி ரசிகர்கள் கொண்டாடிய விஜய்யின் சர்கார் கேரளத்தில் வரவேற்பு பெற்றதா என்றால் இல்லை என்று ஒரு தரப்பு வெளியிட்டுள்ளது.முதல் நாள் தான் இப்படி என்றால் இரண்டாம் நாள் படத்திற்கான வரவேற்பு படு மோசம் என்று மலையாள சினிமா தரப்பில் கூறப்படுகிறது.As Expected Huge Drop On Day2 Morning Shows In Kerala #Sarkar— Malayalam Review (@MalayalamReview) November 7, 2018