கேரளாவை விடுங்க… தற்போது தமிழ்நாட்டில் சர்காருக்கு அதைவிட பிரம்மாண்ட கட்அவுட்

தமிழ் நடிகராக இருந்தாலும், விஜய்க்கு கேரளாவில் 175 அடிக்கு மிக பிரமாண்டமான கட் அவுட் வைக்கப்பட்டுள்ளது அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியது. அது தமிழ்நாடு ரசிகர்களை பொறாமைபட வைத்தது என்று கூட சொல்லலாம்.இந்நிலையில் இன்று வந்துள்ள புதிய அறிவிப்பின்படி நெல்லை ராம் சினிமாஸில் 2 கட்அவுட்கள் வைக்கப்பட உள்ளது. இரண்டும் 175 அடி உயரம் இருக்கும். மேலும் 130 அடி உயரத்தில் ஒரு ஆர்ச் அமைக்கப்படவுள்ளது.இதை தளபதி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். Both – 175 FtArch – 150 Ft* Correction— Ram Muthuram Cinemas (@RamCinemas) November 3, 2018