கொடிய நோயால் அவதிப்பட்டு வந்த விஜய் ரசிகைக்கு உதவிய ரசிகர்கள், ஆதாரத்துடன் இதோ

#Vijay
#Vijay Fans

விஜய் உலகம் முழுவதும் பல லட்சம் ரசிகர்களை கொண்டவர். இவருக்கு 6லிருந்து 60 வயது வரை ரசிகர்கள் இருந்து வருகின்றனர்.அதிலும் பெண் ரசிகைகள் இவருக்கு மிக அதிகம், இவர்களில் பலரும் விஜய்யை அண்ணா என்று தான் அழைப்பார்கள்.அப்படித்தான் கிருஷ்ணகிரியில் உள்ள விஜய் ரசிகை ஒருவர் மிகவும் கொடிய நோய் ஒன்றால் பாதிக்கப்படுள்ளார். அவரின் எலும்புகள் உடைந்து வருகின்றதாம்.இதை அறிந்த விஜய் ரசிகர்கள் மக்கள் இயக்கம் சார்பாக ரூ 25 ஆயிரம் பணத்தை அவரின் மருத்துவ உதவிக்கு கொடுத்துள்ளனர், இதோ…Krishnagiri VMI Gave A Cheque Worth Rs.25000 To Thalapathy’s Fan Girl ( Deepika ) Who is Suffering From Severe Osteoporosis Imperfecta. pic.twitter.com/g6FZoIfDEp— Vijay Fans Trends (@VijayFansTrends) December 15, 2018