சரக்கு பாட்டில்களுடன் சர்கார் பார்ட்டியை ஆரம்பித்திருக்கும் வெங்கட் பிரபு! அதிர்ச்சியில் ரசிகர்கள், போஸ்ட்ர் இதோ

#Venkat Prabhu
#party

வெங்கட் பிரபு என்றாலே அஜித்தின் மங்காத்தா தான் எல்லாருக்கும் ஞாபகத்தில் வரும். அந்த அளவுக்கு அப்படிப்பட்ட பிளாக்பஸ்டர் படத்தை கொடுத்தவர்.அது மட்டுமில்லாமல் சரோஜா, கோவா என இந்த காலத்து இளைஞர்களுக்கு ஏற்ற படங்களை கொடுத்ததினால் இவர் எப்போதும் டிரெண்டிங்கான இயக்குனராகவே கோலிவுட்டில் கருதப்படுகிறார்.இவரது அடுத்த இயக்கத்தில் உருவாகி வருவது தான் பார்ட்டி. முழுக்க முழுக்க வாழ்வில் ஜாலியாக இருக்கும் இளைஞர்களுக்காக எடுக்கப்பட்ட இந்த படத்தில் ஜெய், சிவா, ரெஜினா கசாண்ட்ரா என பல பிரபல நடிகர்கள் இந்த படத்தில் நடித்து வருகின்றனர்.இந்த படத்தின் ப்ரோமோஷனுக்காக அவ்வப்போது மது பாட்டில்களுடன் தன்னுடைய போட்டோக்களை வெளியிட்டு வரும் வெங்கட் பிரபு, தீபாவளி ஸ்பேஷலாக ஒரு போஸ்டரை வெளியிட்டுள்ளார்.அதை பார்த்தால் யாராயினும் கொஞ்சம் நேரம் உத்து பார்க்க தான் செய்வார்கள். அப்படிப்பட்ட அந்த போஸ்டர் இதோ….Deepavali vaazhthukal!!! Naalailerndhu it’s #sarkarparty #oruviralpuratchi ku thayaara?!?! #letspartysoon!!! pic.twitter.com/ApqsDi2jfD— venkat prabhu (@vp_offl) November 5, 2018