சரவணன்-மீனாட்சி புகழ் நடிகை ரச்சிதாவிற்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த பிக்பாஸ் பிரபலம்

#Mumtaj
#Rachitha Mahalakshmi

சரவணன்-மீனாட்சி என்ற சீரியல் மூலம் படு பிரபலம் ஆனவர் ரச்சிதா. இவர் அந்த சீரியலில் 3 சீசனாக மீனாட்சியாக நடித்து வருகிறார் என்று பல மோசமான கமெண்ட்டுகள் எல்லாம் வந்தன.இறுதி சீசன் முடிவுக்கு வரும் போது நான் இனி இந்த கேரக்டரில் நடிக்க மாட்டேன் என கூறி ஒரு நிகழ்ச்சியில் அழுதார். இப்போது அவர் என்ன செய்துகொண்டிருக்கிறார், அடுத்து எதில் நடிக்க போகிறார் என்று தெரியவில்லை.இந்த நேரத்தில் அவருக்கும், அவரது கணவர் தினேஷிற்கும் தீபாவளி அன்று இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார் பிக்பாஸ் புகழ் நடிகை மும்தாஜ்.இதோ அந்த வீடியோ,

Go to Videos

Mumtaj Surprised Saravanan Meenatchi Actress Rachitha