சர்காரில் நீக்கப்பட்ட காட்சிகள் இதுதான்! வெளியான தணிக்கைக்குழுவின் சான்றிதழ்

#Sarkar
#Censor

தீபாவளிக்கு வந்து ரசிகர்களால் கொண்டாடப்படும் திரைப்படம் தளபதி விஜய்யின் சர்கார். தற்போதைய அரசியலை சாடியுள்ள இப்படத்தின் சில காட்சிகளை நீக்க வேண்டும் என அதிமுகவினர் வன்முறையில் ஈடுபட்டனர்.அமைச்சர்கள் பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த அரசியல் கட்சிகளுக்கு பிரபலங்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.இதையடுத்து படக்குழு குறிப்பிட்ட அந்த காட்சிகளை நீக்க சம்மதித்தது. இதோ அந்த விபரம்