சர்காரில் படு படு ஏமாற்றம், பிரபலத்தின் கோபமான டுவிட்- என்ன இப்படி சொல்லிவிட்டார்

#Sarkar

விஜய்யின் சர்கார் படம் பல எதிர்ப்பார்ப்புகளுக்கு இடையில் வெளியாகிவிட்டது. உலகம் முழுவதும் ரசிகர்கள் அனைவரும் படத்தை கொண்டாடி வருகிறார்கள்.தளபதி வெறியர்கள் படத்தை பாராட்டினாலும் சிலர் படத்திற்கு எதிர்மறை விமர்சனங்கள் கூறி வருகின்றனர்.அப்படி ஒரு பிரபலத்தின் சர்கார் பற்றிய மோபமான டுவிட் ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளது.அது வேறு யாரும் இல்லை பிரபல நடிகரும், நடன இயக்குனருமான சதீஷ், சர்கார் படத்தில் இடம்பெறும் OMG பொண்ணு பாடல் வருத்தம் அடைய வைத்துள்ளது என கோபமான ஸ்மைலி போட்டுள்ளார்.Omg Ponnu biggest biggest disappointment😡😡😡 .— Sathish krishnan (@dancersatz) November 6, 2018