சர்காரை பின்னுக்கு தள்ளிய விஸ்வாசம்- 5 நாட்களில் படைத்த சாதனை

#Viswasam
#Ajith Kumar

தல அஜித் நடிப்பில் விஸ்வாசம் படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. திரையிட்ட அனைத்து இடங்களிலும் இப்படம் வசூல் சாதனை செய்து வருகின்றது.இந்நிலையில் இன்னும் சில நாட்களில் சர்காரின் தமிழக வசூலை விஸ்வாசம் முறியடிக்கும் என்று கூறப்படுகின்றது.அதற்கு முன்பு சர்கார் சிம்ண்டாங்காரன் பாடலின் லைக்ஸ் சாதனையை விஸ்வாசம் அடிச்சு தூக்கு வீடியோ பாடலின் லைக்ஸ் முறியடித்துள்ளது.ஆம், 3.63 லட்சம் லைக்ஸுகளை பெற்ற சிம்ண்டாங்காரன் பாடலின் சாதனையை அடிச்சு தூக்கு பாடல் 3.64 லட்சம் லைக்ஸ் பெற்று 5 நாட்களில் அந்த சாதனையை முறியடித்துள்ளது.

Go to Videos

Viswasam – Adchithooku Full Video Song