சர்கார் இசையமைப்பாளருக்கே இப்படி ஒரு சங்கடமாம்! மனதை உருகவைத்த சோகம்

#Sarkar
#A.R.Rahman

வரும் தீபாவளி வரபோக்கும் சர்கார் படத்திற்கு இசையமைத்திருப்பவர் ஏ.ஆர்.ரஹ்மான். அடுத்த வரவிருக்கும் ரஜினிகாந்தின் 2.0 படத்திற்கும் அவர் இசை தான்.பல படங்களுக்கு இசையமைத்து நிறைய ஹிட் பாடல்களை கொடுத்து ஆஸ்கர் விருது பெற்ற இவருக்கு உலகம் முழுக்க ரசிகர்கள் இருக்கிறார்கள். மும்பையில் அவரின் சுயசரிதை வெளியீட்டு விழா நடைபெற்றுள்ளது.இந்நிகழ்ச்சியில் கலந்துகொண் அவர் தனக்கு 25 வயது வரை தற்கொலை செய்துகொள்ளும் எண்ணம் இருந்தது. எனக்கு தந்தை இல்லை என்பதால் இப்படி நான் உணர்ந்திருக்கிறேன்.அப்பாவின் மரணத்தின் பின் எனக்கு 35 படங்கள் இசையமைக்க கிடைத்தது. நான் அதில் 2 மட்டும் தேர்வு செய்தேன். பல கஷ்டங்களை சந்தித்தேன். அதெல்லாம் எனக்கு தைரியத்தை கற்றுக்கொடுத்தது என கூறியுள்ளார்.https://t.co/1YkYNYyrFu— Penguin India (@PenguinIndia) November 3, 2018