சர்கார் கொண்டாட்டத்திற்கு நடுவில் விஜய்யின் மெர்சல் செய்த சாதனை- ரசிகர்களே இத மிஸ் பண்ணாம பாருங்க

#Mersal
#Vijay

விஜய் நடித்த படங்களில் பல ஹிட் பாடல்கள் இருக்கிறது. ஒவ்வொன்றும் ரசிகர்களுக்கு பேவரெட். ஆனால் ஒட்டுமொத்த தமிழ் மக்களுக்கும் பிடித்தார் போல் அமைந்த பாடல் ஆளப்போறான் தமிழன்.இந்த பாடலை கொண்டாடாத ரசிகர்களே இல்லை. சர்கார் பட கொண்டாட வேலைகளில் இருக்கும் ரசிகர்களுக்கு ஒரு சூப்பர் தகவல்.அதாவது விஜய்யின் மெர்சல் படத்தின் ஆளப்போறான் தமிழன் பட பாடல் ரூ. 80மில்லியன் பார்வையாளர்களை பெற்று புதிய சாதனை படைத்துள்ளது.சர்கார் கொண்டாட்டத்தோடு #AalaPoraanThamizhan80MViews என்ற டாக்கும் டுவிட்டரில் டிரண்ட் ஆகி வருகிறது.