சர்கார் டிக்கட் வாங்க தியேட்டர் சென்ற ரசிகர்களுக்கு நேர்ந்த கொடுமை – அதிர்ச்சி வீடியோ

#Sarkar
#Vijay Fans

தளபதி விஜய்யின் சர்கார் படத்திற்கு எப்போதும் இல்லத அளவுக்கு பெரிய எதிர்பார்ப்பு கூடியுள்ளது. படத்தை முதல் நாளே பார்த்துவிடவேண்டும் என்ற முனைப்பில் உள்ள ரசிகர்கள் டிக்கெட் வாங்க தியேட்டர்களுக்கு படையெடுத்துள்ளனர்.அப்படி சென்னை கூடுவாஞ்சேரியில் உள்ள ஒரு பிரபல திரையரங்கில் டிக்கெட் விற்பனை துவங்கியதும் விஜய் ரசிகர்கள் கூட்டம் அலைமோதியுள்ளது.கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் போனதால் அங்கிருந்த போலீஸ் விஜய் ரசிகர்களை லத்தியால் தாக்கியுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் அதிகம் பரவி வருகிறது.#Police charges again ppl who spends money to ticket for the film #SarkarThis is called oruviral purachi!!! pic.twitter.com/nhc3F3cyJc— somewhereonland (@somewhereonlan1) November 5, 2018