சர்கார் தீபாவளி போட்டிக்கு இடையே விக்ரம் கொடுக்கும் ஸ்பெஷல்!

#Sarkar
#Vikram

விஜய் நடித்துள்ள சர்கார் படம் நாளை வெளியாகவுள்ளது. கடந்த வருடம் தீபாவளிக்கு வெளியான மெர்சல் படத்தின் வசூலை இது முந்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரசிகர்கள் மிகுந்த கொண்டாட்டத்தில் இருக்கிறார்கள்.அவருக்கு இணையானவர் நடிகர் விக்ரம். குறிப்பிட்டு படங்களில் தேர்ந்தெடுத்து நடித்து வந்தாலும் அவருக்கென எப்போதும் ரசிகர்கள் கூட்டம் உண்டு.இதே நாளில் நாளை விக்ரம் தற்போது நடித்து வரும் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வருகிறது. இப்படத்தை நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தயாரித்துள்ளது.Tomorrow is a special day for us! Can’t wait to share the first look of #Chiyaan56 with you all..@ikamalhaasan @RKFI @SoundharyaRavi1 #ChiyaanVikram @aksharahaasan1 @RajeshMSelva @deepa_s_iyer #SrinivasReddy @GhibranOfficial@cinemainmygenes @diamondbabu4 pic.twitter.com/HaRqjwsc0E— Trident Arts (@tridentartsoffl) November 5, 2018