சர்கார் படத்தின் அமெரிக்க வசூல் விவரங்கள்- இப்போது வரை இவ்வளவு வசூலா?

#Sarkar

விஜய்யின் சர்கார் படத்திற்கு எல்லா இடங்களில் இருந்தும் நல்ல விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கிறது. முதல் நாள் சென்னை மட்டும் தமிழ்நாட்டில் எவ்வளவு வசூல் இருக்கும் என ரசிகர்கள் அரிய ஆர்வமாக இருக்கின்றனர்.முதல் சென்னையில் ரூ. 1 கோடி வசூலிக்கும் என கணிக்கப்படுகிறது, உண்மையாக எவ்வளவு வசூல் என்ற விவரத்தை நாளை பார்ப்போம்.இந்த நேரத்தில் அமெரிக்காவில் பிரீமியர் ஷோக்களில் விஜய்யின் சர்கார் தற்போது வரை எவ்வளவு வசூலிக்கிறது என்ற விவரம் வெளியாகியுள்ளது. $262K வசூலித்திருப்பதாகவும், கண்டிப்பாக இன்றைக்குள் $300K எட்டிவிடும் என கூறப்படுகிறது.

Go to Videos

Sarkar celebrations

Go to Videos

Sarkar Movie Review- Vijay Political Entry Confirmed