சர்கார் படத்தின் மாஸான சாதனை! வந்த நாளிலேயே முக்கிய இடம் பிடித்த ஸ்பெஷல்

#Sarkar
#Vijay Fans
#Vijay

சர்கார் படத்தின் அடுத்த வசூல் சாதனையை எதிர்நோக்கி பலரும் காத்திருக்கிறார்கள். படத்திற்கு வெளிநாட்டுலும் நல்ல வரவேற்பும் கிடைத்துள்ளது.இப்படம் தற்போது பாக்ஸ் ஆஃபிஸ் மான்ஸ்டர் என்ற சிறப்பை பெற்றுள்ளது. டிரேட் எஸ்டிமேட்டை பொறுத்த வரை ரூ 30 கோடி Gross revenue ஒன் டே கலெக்‌ஷன் வசூலித்துள்ளது.இந்நிலையில் முக்கிய தயாரிப்பாளர் தனஞ்செயன் படம், பாப்கார்ன், பார்க்கிங், ஆன்லைன் என பல அம்சங்களை சேர்த்து எடுத்துக்கொண்டால் படம் ரூ 50 கோடியை எட்டியிருக்கிறது.#Sarkar has earned the status of ‘Box Office Monster’. The trade estimates Rs.30 crore as the gross revenue today. Phenomenal by all yardsticks. With other earnings (popcorn, coffee, parking, online), it will be Rs.50 crore collection to theatres today. Congrats Team #Sarkar 👍👍 pic.twitter.com/CvFyP2mMc3— Dhananjayan BOFTA (@Dhananjayang) November 6, 2018